Singer : Yazin Nizar
Music by : Ghibran
Lyrics by : Mani Amuthavan
Yaaro Yaaro Song Lyrics English
Male : ………………
Male : Yaaro yaaro iva
Yaaru petha mava
Irangi irangi
Nenja thingura thirudura
Male : Satha satha siva
Sarvana bava
Nara narambil
Thottu meetura thambura
Male : ……..
Male : Thattan thattan kolla
Chittan chittan pulla
Para paranu
Paacha kaatura kannula
Male : Natta natta pulla
Motta moota mella
Mana mannannu
Vaasam veesura usurula
Male : Yugama yugama
Therinja mugama
Irukka iva dhaan
Idhayam viduma
Male : Yaaro yaaro iva
Yaaru petha mava
Irangi irangi
Nenja thingura thirudura
Male : ………………
Male : Edakka madakka
Azhaga irukka
Vadakka kilakka
Engatha iruppa
Male : Alanjae thirinjien
Avalin ninappa
Oru naal thamaiyae
Nilava pudippa
Adiyae maamam
Madiyil arangu
Adutha nirutham
Namma ooor irangu
Male : Yaaro yaaro iva
Yaaru petha mava
Irangi irangi
Nenja thingura thirudura
Male : Natta natta pulla
Motta moota mella
Mana mannannu
Vaasam veesura usurula
Male : Yugama yugama
Therinja mugama
Irukka iva dhaan
Idhayam viduma
Male : Yaaro yaaro iva
Yaaru petha mava
Irangi irangi
Nenja thingura thirudura
Male : Satha satha siva
Sarvana bava
Nara narambil
Thottu meetura thambura
Male : ………………
Yaaro Yaaro Song Lyrics Tamil
ஆண் : ………………
ஆண் : யாரோ யாரோ இவ
யாரு பெத்த மவ
இறங்கி இறங்கி
நெஞ்ச திங்குறா திருடுறா
ஆண் : சதா சதா சிவ
சரவணபவ
நர நரம்பில்
தொட்டு மீட்டுறா தம்புரா
ஆண் : …………….
ஆண் : தட்டான் தட்டான் கொள்ள
சிட்டான் சிட்டான் புள்ள
பர பரன்னு
பாச்ச காட்டுறா கண்ணுல
ஆண் : நட்டா நட்டா புள்ள
மொட்டா மொட்டா மெல்ல
மண மணண்ன்னு
வாசம் வீசுற உசுருல
ஆண் : யுகமா யுகமா
தெரிஞ்ச முகமா
இருக்கா இவ தான்
இதயம் விடுமா
ஆண் : யாரோ யாரோ இவ
யாரு பெத்த மவ
இறங்கி இறங்கி
நெஞ்ச திங்குறா திருடுறா
ஆண் : .…………..
ஆண் : எடக்கா மடக்கா
அழகா இருக்கா
வடக்கா கிழக்கா
ஏங்கதான் இருப்பா
ஆண் : அலஞ்சே திரிஞ்சேன்
அவளின் நினப்பா
ஒரு நாள் தமையே
நிலவ புடிப்பா
அடியே மாமா
மடியில் அரங்கு
அடுத்த நிறுத்தம்
நம்ம ஊர் இறங்கு
ஆண் : யாரோ யாரோ இவ
யாரு பெத்த மவ
இறங்கி இறங்கி
நெஞ்ச திங்குறா திருடுறா
ஆண் : நட்டா நட்டா புள்ள
மொட்டா மொட்டா மெல்ல
மண மணண்ன்னு
வாசம் வீசுற உசுருல
ஆண் : யுகமா யுகமா
தெரிஞ்ச முகமா
இருக்கா இவ தான்
இதயம் விடுமா
ஆண் : யாரோ யாரோ இவ
யாரு பெத்த மவ
இறங்கி இறங்கி
நெஞ்ச திங்குறா திருடுறா
ஆண் : சதா சதா சிவ
சரவணபவ
நர நரம்பில்
தொட்டு மீட்டுறா தம்புரா
ஆண் : ………………..