Singer : Sid Sriram
Music by : Ghibran
Yaar Azhaippadhu Song Lyrics English
Male : Aaa…..aaa…..aa…..a….
Male : Yaar azhaippathu yaar azhaippathu
Yaar kural idhu
Kaatharuginil kaatharuginil
Yean olikkuthu
Male : Po ena adhai naan thurathida
Vaai marukkuthu
Kuralin viralai pidithu thodarathaan
Thudikkuthu
Male : Udalin narampugal
Oonjal kairu aagumaa raaroo
Uyirai paravasamaakki
Isaikkuma aariroo raaroo
Male : Mazhai vidaathu vara adaathi
Thoda thaegam nanayum
Manam ulaavi vara alaadhi idam thaedum….ooho
Male : Yaar azhaippathu yaar azhaippathu
Yaar kural idhu
Kuralin viralai pidithu thodarathaan
Thudikkuthu
Male : Saerum varai pogum idam theriyaathanil
Bodhai tharum perinbam verulladhaa
Paadhi varai kekkum kadhai mudiyaathanil
Meedhi kadhai thedaamal yaar solluvaar
Male : Kalaivaar avarellam tholaivaar
Vasanam thavaru alaivaar avardhaney adaivaar
Avar adaiyum pudhayal perithu….
Adangaatha nadoodi kaatrallava
Male : Yaar azhaippathu yaar azhaippathu
Yaar kural idhu
Kaatharuginil kaatharuginil
Yean olikkuthu
Male : Po ena adhai naan thurathida
Vaai marukkuthu
Kuralin viralai pidithu thodarathaan
Thudikkuthu
Male : Payanam nigalgira paadhai muzhuthum
Medaiyaai maarum
Evarum arimugam illai eninum
Naadagam oodum
Male : Vidai illaatha pala vinaavum
Ezha thedal thodangum
Vilai illaadha oru vinoodha sugam
Thondrum….ohhh
Male : Yaar azhaippathu yaar azhaippathu
Yaar kural idhu
Kuralin viralai pidithu thodarathaan
Thudikkuthu
Yaar Azhaippadhu Song Lyrics Tamil
ஆண் : ஆஅ…..ஆஅ…..ஆ……ஆ…..
ஆண் : யார் அழைப்பது யார் அழைப்பது
யார் குரல் இது
காதருகினில் காதருகினில்
ஏன் ஒலிக்குது
ஆண் : போ என அதை தான் துரத்திட
வாய் மறுக்குது
குரலின் விரலை பிடித்து தொடரத்தான்
துடிக்குது
ஆண் : உடலின் நரம்புகள்
ஊஞ்சல் கயிறு ஆகுமா ராரோ
உயிரை பரவசமாக்கி
இசைக்குமா ஆரிரோ ராரோ
ஆண் : மழை விடாது வர அடாதி
தொட தேகம் நனையும்
மனம் உலாவி வர அலாதி இடம் தேடும்….ஓஹோ
ஆண் : யார் அழைப்பது யார் அழைப்பது
யார் குரல் இது
குரலின் விரலை பிடித்து தொடரத்தான்
துடிக்குது
ஆண் : சேரும் வரை போகும் இடம் தெரியாதனில்
போதை தரும் பேரின்பம் வேறுள்ளதா
பாதி வரை கேக்கும் கதை முடியாதனில்
மீதி கதை தேடாமல் யார் சொல்லுவார்
ஆண் : கலைவார் அவரெல்லாம் தொலைவார்
வசனம் தவறு அலைவார் அவர்தானே அடைவார்
அவர் அடையும் புதையல் பெரிது……….
அடங்காத நாடோடி காற்றல்லவா
ஆண் : யார் அழைப்பது யார் அழைப்பது
யார் குரல் இது
காதருகினில் காதருகினில்
ஏன் ஒலிக்குது
ஆண் : போ என அதை தான் துரத்திட
வாய் மறுக்குது
குரலின் விரலை பிடித்து தொடரத்தான்
துடிக்குது
ஆண் : பயணம் நிகழ்கிற பாதை முழுதும்
மேடையாய் மாறும்
எவரும் அறிமுகம் இல்லை எனினும்
நாடகம் ஓடும்
ஆண் : விடை இல்லாத பல வினாவும்
எழ தேடல் தொடங்கும்
விலை இல்லாத ஒரு வினோத சுகம்
தோன்றும்…ஓ….
ஆண் : யார் அழைப்பது யார் அழைப்பது
யார் குரல் இது
குரலின் விரலை பிடித்து தொடரத்தான்
துடிக்குது