Skip to content
Home » Veerane Lyrics | Maamannan

Veerane Lyrics | Maamannan

Veerane Lyrics
5/5 - (2 votes)

Tamil lyrics for the song Veerane from the film Maamannan. Yugabharathi wrote the Tamil lyrics for the song “Veerane,” with music by AR Rahman.

Veerane Lyrics English

Aadhi Aadhi Aazham Kettu
Aarparikkum Kaadu
Koramana Kaatta Vella
Koodi Vettai Aadu

Neethi Kettu Neethi Kettu
Thee Pidikkum Kaadu
Seerum Kaalai Koottam Motha
Singame Nee Odu

Aathirangal Aarum Mattum
Thookkam Illaiye
Porkalathil Kaayam Undu
Tholvi Illaiye
Vidamal Thuninthal
Vengayai Kollum Poonaiye

Yeh Yeh Veerane Vettaiyadu
Vettriyal Theerume Pattapaadu
Kai Kattidathe Pagaiyai Vittidathe
Pudhu Paanar Kottam Paadum
Unnai Mundhi Oodu

Yeh Yeh Veerane Vettaiyadu
Vettriyal Veedume Pattapaadu
Suttalum Theeyilae
Maan Kombu Vaazhum
Koor Theetta Theetta
Kovam Koodum

Seyal Seithidum Kalam Nammidam
Jayam Jayam Jayam
Seyal Seithidum Kalam Nammidam
Jayam Jayam Jayam Indrae

Kadivalam Poottum Kaiyai Neeye
Oru Naalum Nambathe
Pagai Modhum Pothu Mulum
Veeram Veene Vembathe

Vaal Eduthu Nindra Pinne
Vaarthai Yethum Illaye
Thoolparaikku Thooluyarthi
Kaattu Unmayai

Yeh Yeh Veerane Vettaiyadu
Vettriyal Veedume Pattapaadu
Thottalum Thaeniyae Kotti Theerkkum
Ondraga Koodi Koottai Kaakkum

Thani Ponthil Kekkum
Koogai Saththam Kattai Thandathe
Adhekaram Kaattum
Peiyin Aattam Nayam Paakkathe

Kaakkai Kottam Poodum Koochal
Maattukkana Yudhamae
Kunjai Kakka Kokkarikkum
Kozhi Nithamae

Yeh Yeh Veerane Vettaiyadu
Vettriyal Theerume Pattapaadu
Kai Kattidathe Pagaiyai Vittidathe
Pudhu Paanar Kottam Paadum
Unnai Mundhi Oodu

Yeh Yeh Veerane Vettaiyadu
Vettriyal Veedume Pattapaadu
Suttalum Theeyilae
Maan Kombu Vaazhum
Koor Theetta Theetta
Kovam Koodum

Seyal Seithidum Kalam Nammidam
Jayam Jayam Jayam
Seyal Seithidum Kalam Nammidam
Jayam Jayam Jayam Indrae

Veerane Lyrics Tamil

ஆதி ஆதி ஆழம் கேட்டு
ஆர்பரிக்கும் காடு
கோராமான காட்டில் வெல்ல
கூடி வேட்டை ஆடு

நீதி கேட்டு நீதி கேட்டு
தீ பிடிக்கும் காடு
சீறும் காலை கூட்டம் மோத
சிங்கமே நீ ஓடு

ஆத்திரங்கள் ஆறும் மட்டும்
தூக்கமில்லையே
போர்க்காலத்தில் காயம் உண்டு
தோல்வியில்லையே
விடாமல் துணிந்தால்
வேங்கையை கொல்லும் பூனையே

ஏ ஏ வீரனே வேட்டையாடு
வெற்றியால் தீருமே பட்டப்பாடு
கை கட்டிடாதே
பகையை விட்டிடாதே
புது பானர் கோட்டம் பாடும்
உன்னை முந்தி ஓடு

ஏ ஏ வீரனே வேட்டையாடு
வெற்றியால் தீருமே பட்டப்பாடு
சுட்டாலும் தீயிலே
மான் கொம்பு வாழும்
கூர் தீட்ட தீட்ட கோவம் கூடும்

செயல் செய்திடும் காலம் நம்மிடம்
ஜெயம் ஜெயம் ஜெயம்
செயல் செய்திடும் காலம் நம்மிடம்
ஜெயம் ஜெயம் ஜெயம் இன்றே

கடிவாளம் போட்டும்
கையை நீயே ஒரு நாளும் நம்பாதே
பகை மோதும் போது
மூளும் வீரம் வீணே வேம்பாதே

வாலேடுத்து நின்ற பின்னே
வார்த்தை ஏதும் இல்லையே
தோள்பறைக்கு தோளுயர்த்தி
காட்டு உண்மையை

ஏ ஏ வீரனே வேட்டையாடு
வெற்றியால் தீருமே பட்டப்பாடு
தொட்டாலும் தேனீயே
கொட்டி தீர்க்கும்
ஒன்றாக கூடி கூட்டை காக்கும்

தனி பொந்தில் கேட்கும்
கூகை சத்தம் காட்டை தாண்டாதே
அதிகாரம் காட்டும்
பேயின் ஆட்டம் நியாயம் பாக்காதே

காக்கை கோட்டம் போடும் கூச்சல்
பாட்டுக்கான யுத்தமே
குஞ்சை காக்க கொக்கரிக்கும்
கோழி நித்தமே

ஏ ஏ வீரனே வேட்டையாடு
வெற்றியால் தீருமே பட்டப்பாடு
கை கட்டிடாதே
பகையை விட்டிடாதே
புது பானர் கோட்டம் பாடும்
உன்னை முந்தி ஓடு

ஏ ஏ வீரனே வேட்டையாடு
வெற்றியால் தீருமே பட்டப்பாடு
சுட்டாலும் தீயிலே
மான் கொம்பு வாழும்
கூர் தீட்ட தீட்ட கோவம் கூடும்

செயல் செய்திடும் காலம் நம்மிடம்
ஜெயம் ஜெயம் ஜெயம்
செயல் செய்திடும் காலம் நம்மிடம்
ஜெயம் ஜெயம் ஜெயம் இன்றே

Veerane Lyrics Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *