Skip to content
Home » Vandha Edam Song Lyrics – Jawan

Vandha Edam Song Lyrics – Jawan

Vandha Edam Song Lyrics
5/5 - (2 votes)

The first single song from “Jawan,” a multilingual movie with “Shah Rukh Khan” as the lead, is “Vandha Edam Song Lyrics.” Rockstar “Anirudh Ravichander,” wrote and sang the song. The lyrics were written by “Vivek”.

Vandha Edam Song Lyrics English

Rendu padum kaadu
Rendu padumeyy….
Indha rimaan nuzhaindhaaley
Nadanthaaley…

Varum podhey theriyanum
vara singam yaaru
oor parthu kodukkanum
Unakku oru peru..

Rajathai rajanai podisu ariyaathey
naan senja sabhamvam thani varalaaru

Kambikulla en veedu
Kattarundha en modeu
Kitta vandha naa rudeu
Yaara ne en eedu

Ulla vandha naan leadu
Ucham kattam en soodu
seettpochu en moodu
saavey en sappaadu

Vandha Edam en kaadu
Vandha Edam en kaadu
Vandha Edam en kaadu
Nee dhaan bali aadu
Maamey, bhayam illa kannodu
Othungi vilayaadu

Ella naalum sandhoshamoo.
Anubhavicha thappamaaa

urrrr, aavuthu nenjukulla
darrr aavuthu namma ethirtha pulla
Vaamanguthu enna pudicha pulla
Venamgunthu namma adicha pulla

Vampu pannum landhaaru
Badu vibeu thandhaaru
Enna enni nondhaaru
Peasama poo siru…

Maja pannu michaaru
Ulla vandhu morchaaru
Kaal eduthu vechaaru
Ennodu kondaadu

Vandha Edam en kaadu
Vandha Edam en kaadu
Vandha Edam en kaadu
Nee dhaan bali aadu
Maamey, bhayam illa kannodu
Othungi vilayaadu

jawan jawan jawan jawan…

Ella naalum sandhoshamoo.
Anubhavicha thappamaaa

Vandha Edam Song Lyrics Tamil

பெண் : ரெண்டுபடும் காடு
ரெண்டு படுமே….ஏ….
இந்த ரிமான் நுழைந்தாலே
நடந்தாலே…..ஏ…..

ஆண் : வரும்போதே தெரியனும்
வர சிங்கம் யாரு
ஊர் பார்த்து கொடுக்கணும்
உனக்கு ஒரு பேரு

ஆண் : ராஜாதி ராஜனை பொடிசு அறியாதே
நான் செஞ்ச சம்பவம் தனி வரலாறு

ஆண் : கம்பிக்குள்ள என் வீடு
கட்டறுந்தா என் மூடு
கிட்ட வந்தா நான் ரூடு
யாரா நீ என் ஈடு

ஆண் : உள்ள வந்தா நான் லீடு
உச்சம் கட்டம் என் சூடு
செத்துபோச்சு என் மூடு
சாவே என் சாப்பாடு

ஆண் : வந்த எடம் என் காடு
வந்த எடம் என் காடு
வந்த எடம் என் காடு
நீதான் பழி ஆடு
மாமே பயம் இல்ல கண்ணோடு
ஒதுங்கி விளையாடு…ஏ….

ஆண் : …………………….

ஆண் : ஜவான் ஜவான் ஜவான் ஜவான்……ஆ…..

ஆண் : எல்லா நாளும் சந்தோஷமோ
அனுபவிச்ச தப்பம்மா

ஆண் : …………………….

ஆண் : உர்ர்ர்ராவுது இப்போ நெஞ்சுக்குள்ள
டர்ராவுது நம்ம எதிர்த்த புள்ள
வாம்மாங்குது என்ன புடிச்ச புள்ள
வேணாம்கிது நம்ம அடிச்சா புள்ள

ஆண் : வம்பு பண்ணு லந்தாறு
பேடு வைப்பு தந்தாரு
என்ன எண்ணி நொந்தாரு
பேசமா போ சாரு

ஆண் : மஜா பண்ணும் மிச்சாரு
உள்ள வந்து மொறச்சாரு
கால் எடுத்து வெச்சாரு
என்னோடு கொண்டாடு

ஆண் : வந்த எடம் என் காடு
வந்த எடம் என் காடு
வந்த எடம் என் காடு
நீதான் பழி ஆடு
மாமே பயம் இல்ல கண்ணோடு
ஒதுங்கி விளையாடு

ஆண் : ஜவான் ஜவான் ஜவான் ஜவான்

ஆண் : எல்லா நாளும் சந்தோசமோ
அனுபவிச்சா தப்பம்மா

Vandha Edam Song Lyrics Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *