Skip to content

Rosemary Queen Song Lyrics – Anthony Daasan

Rosemary Queen Song Lyrics
5/5 - (2 votes)

Rosemary Queen is the latest Tamil song from the Album. The music was composed by Moonroxx and sung by Anthony Daasan Lyrics were Written by Moonroxx

Rosemary Queen Song Lyrics Tamil

ரோசா பூவுக்கு ராசா நான்

ரூம் மோடுல லைப்பே நான்

லோ ஃப்ளேமுக்கு லைட் ஹவுசா

யார் ரைடுக்கு தனி ரூட்டா

ராக்கோழி உன்சோலி

என் பண்பாடு டிராண்டல காலி

சோக்காழி பின்லேடி

மை சந்தோஷம் பிரெண்டோட டோலி

போவாளே கதை கேளு

குறி தப்பாது என்னோட போலு

மன்னாரு சொன்னாரு

செமி ஹிட்டாகும்ன்டா

வைப்போமே தாக்கு

சிட்டா சில்லாடாவ

செட்டிங் மெல்லடாவா

ஏதா இருந்தாலும் ஓஓ…

கெத்தா சீன் காட்டு

செத்தா போர் காட்டுப்பா

கட்டன் சாயாவும்

மட்டன் பாயாவும்

ஏதா இருந்தாலும் ஓஓ…

சட்டம் பேசாத

நொட்டம் கூறாதப்பா

லம்பாடி ஆனாலும்

ஜிம்பாடி போனாலும்

பின்னாடி போவாத

எங்கேயும் சிக்காத

எண்டு இல்லா கேமு

நீ ரோஸ்மேரி குயினு

ஆசைக்கு வயசொன்னும்

அட தடையே இல்லப்பா

ராக்கோழி உன்சோலி

என் பண்பாடு டிராண்டல காலி

சோக்காழி பின்லேடி

மை சந்தோஷம் பிரெண்டோட டோலி

போவாதே கதை கேளு

குறி தப்பாடு என்னோட போலு

மன்னாரு சொன்னாரு

செமி ஹிட்டாகும்ன்டா

வைப்போமே தாக்கு

Rosemary Queen Song Lyrics Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *