Skip to content
Home » Ratchasa Maamaney Lyrics | Ponniyin Selvan Part 1

Ratchasa Maamaney Lyrics | Ponniyin Selvan Part 1

Ratchasa Maamaney Lyrics
5/5 - (1 vote)

Song Lyrics for “Ratchasa Maamaney” from the film “Ponniyin Selvan Part 1” by Shreya Ghoshal, Palakad Sreeram, and Mahesh Vinayakram. Composed by A.R. Rahman. Kabilan is the author of the lyrics to Ratchasa Maamaney.

Ratchasa Maamaney Lyrics Tamil

முத்தத்துல சித்தத்துல
தித்தித்திட வந்த
உன் நெத்திக்குள்ள
புத்தி வெக்க வந்தேன்

முத்தத்துல சித்தத்துல
தித்தித்திட வந்த
உன் நெத்திக்குள்ள
புத்தி வெக்க வந்தேன்

ராட்சச மாமனே
ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் போல
நீ கோபம் கொள்ளாதே
உன் ஆறாம் புத்தி
தேற புத்திதான்

ராட்சச மாமனே
ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் போல
நீ கோபம் கொள்ளாதே
உன் ஆறாம் புத்தி
தேற புத்திதான்

வீரன் வீரன் வீரன் வீரன்
எங்க மாமனே வீரன்
ஆலமரம் வேரை போல
ஆழமான தீரன்

ஆட்டம் காண வெக்கப்போறான்
ஆட்டுக்குட்டி பேரன்
நாட்டு தலைவன் மோட்சம் கொள்கிறான்

மீசவெச்ச மிருக மிருகனே
முத்தத்துல சித்தத்துல
தித்தித்திட வந்த
உன் நெத்திக்குள்ள
புத்தி வெக்க வந்தேன்

தொம்ச விதம் தொம்ச விதம்
இம்சை மொழி
அம்சமென அம்சமென
வம்சாவளி
வந்தரசன் வந்தரசன்
கம்சமுகன் நான்

நக்கீரன் நக்கீரன் புத்திரனின்
மொத்தமுடன் நித்தமுடன் சத்தியமே
முத்து நிகர் ஒற்றைமகன் நான்

பாலகனே பாலகனே
பாலகனே பாலகனே
அண்டங்களின் அண்டங்களின் சுற்றுகளை
கண்டங்களை கண்டங்களை வென்றெடுத்து
சொந்த உரு கொண்ட ஒரு கோமகன் நான்

எண்ணிகளை எண்ணிகளை விண்ணுலகில்
மண்ணுலகில் மண்ணுலகில் தந்திரனை
மந்திரனை மந்திரனை தந்தவனோ யார்

கத்தும் கடல் கத்தும் கடல் எட்டும் தொட
சூரியனை சூரியனை தொட்டில் இட
வடமதுரை வலம் வருவேன் நான்

எண்ணம் இல்லையா ஓ திண்ணம் இல்லையா
நான் சின்ன பிள்ளையோ
நீ கூச்சலிட்டு ஆட்சி செய்ய
கூச்சமில்லையா

தொல்லை செய்வதா
பிள்ளை வைவதா
பல்லை கொய்வதா
நீ கட்டுமுள்ளில் வெட்டி போல
மாட்டி கொள்வதா

ஏ ஐயாறே ஐயாறே
ஆடுவோமே குய்யாரே ஹோ
ஏ தையா தையா தையாரே ஹோ

ராட்சச மாமனே
ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் போல
நீ கோபம் கொள்ளாதே
உன் ஆறாம் புத்தி
தேற புத்திதான்

ராட்சச மாமனே
ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் போல
நீ கோபம் கொள்ளாதே
உன் ஆறாம் புத்தி
தேற புத்திதான்

Ratchasa Maamaney Lyrics English

Muthathula Sithathula
Thiththiththida Vantha
Un Neththikulla
Buthi Vekka Vandhen

Muthathula Sithathula
Thiththiththida Vantha
Un Neththikulla
Buthi Vekka Vandhen

Ratchasa Maamaney
Raathiriyin Sooriyane
Kovaipazham Pola
Nee Kobam Kollathe
Un Aaram Buthi
Thera Buthithaan

Ratchasa Maamaney
Raathiriyin Sooriyane
Kovaipazham Pola
Nee Kobam Kollaathe
Un Aaram Buthi
Thera Buthithaan

Veeran Veeran Veeran Veeran
Enga Mamane Veeran
Aalamaram Vera Pola
Aazhamaana Dheeran

Aattam Kaana Vekkaporaan
Aattukutti Peran
Naattu Thalaivan Motcham Kolgiraan

Meesavacha Miruga Mirugane
Muthathula Sithathula
Thiththiththida Vantha
Un Neththikulla
Buthi Vekka Vandhen

Thomsa Vidham Thomsa Vidham
Imsai Mozhi
Amsamena Amsamena
Vamsavazhi
Vantharasan Vantharasan
Kamsamugan Naan

Nakkeran Nakkeran Puthiranin
Mothamudan Nithamudan Sathiyame
Muthu Nigar Otrai Magan Naan

Balagane Balagane
Balagane Balagane
Andangalin Andangalin Suttrugalai
Kandangalai Kandangalai Vendreduthu
Sontha Uru Konda Oru Komagan Naan

Ennigalai Ennigalai Vinnulagil
Mannulagil Mannulagil Thanthiranai
Manthiranai Manthiranai Thanthavano Yaar

Kaththum Kadal Kaththum Kadal Ettum Thoda
Sooriyanai Sooriyanai Thottil Ida
Vada Madurai Valam Varuven Naan

Ennam Illaiyaa Oh Thinnam Illaiyaa
Naan Chinna Pillaiyo
Nee Koochalittu Aatchi Seiya
Koochamillaya

Thollai Seivatha
Pillai Vaivatha
Pallai Koivatha
Nee Kattumullil Vetti Pola
Matti Kolvathaa

Ye Iyaare Iyaare
Aaduvome Kuyaare Ho
Ye Thaiyaa Thaiyaa Thaiyaare Ho

Ratchasa Maamaney
Raathiriyin Sooriyane
Kovaipazham Pola
Nee Kobam Kollathe
Un Aaram Buthi
Thera Puthithaan

Ratchasa Maamaney
Raathiriyin Sooriyane
Kovaipazham Pola
Nee Kobam Kollaathe
Un Aaram Buthi
Thera Puthithaan

Ratchasa Maamaney Lyrics Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *