Panjara Kozhi is the latest Tamil song from the Album. The music was composed by Sankar Ganesh and sung by Anthony Daasan Lyrics were Written by Karumathur Manimaran
Panjara Kozhi Song Lyrics Tamil
பஞ்சார கோழி ஒன்னு
நெஞ்சோரம் கூவி நின்னு
பஞ்சார கோழி ஒன்னு
நெஞ்சோரம் கூவி நின்னு
கண்ணார காணயில
தெவச்சி நிக்குதடி
திச மறந்து இப்போ
மனசு மலச்சு நிக்குதடி
எப்பவும் பார்த்த கண்ணு
வெப்பமா தாக்குதடி
உத்து நீ பாக்கயில
என் உதிரம் பூக்குதடி
தோக மயிலே உன் துணையா வாரேன்
உன்னத்தான் அடி உன்னத்தான்
என் உசிரோடும் மனசோடும்
ஒழிச்சி வச்சிருக்கேன்
உன் வளவிகிக்காக
வானவில்ல வளச்சி வளச்சிருக்கேன்
பஞ்சார கோழி ஒன்னு
நெஞ்சோரம் கூவி நின்னு
கண்ணார காணயில
தெவச்சி நிக்குதடி
திச மறந்து இப்போ
மனசு மலச்சு நிக்குதடி
பச்ச புள்ளையாட்டும்
உன் கைய பிடிச்சிருப்பேன்
பக்கத்துல நடந்தா
அந்த கடலையும் கடப்பேன்
அல்லி பூ நிறமா ஆச்சார பல்லழகி
அழகே பூச்சூடும் அவதாரம் தான்
மஞ்ச பூ முகமா
ஆவார பொன் நிறமா
கூந்தல் ஆகாய அதிகாரந்தான்
விண்மீன் பூச்சி அது மூக்குதி ஆயாச்சி
கொத்திதான் மனச கொத்திதான்
என் மூளைக்குள்ள மூட்டம் போட்டு
அடுப்பு எறிக்கிறியே
எங்க அங்க இங்க சுத்தி விட்டு
அலக்களிக்கிறியே
கன்னி குளிக்கையில
நான் மஞ்சகிழங்காவேன்
துள்ளி குதிக்கையில
உன் கால் கொலுசாவேன்
உள்ள கூத்தாடும்
உசிராக நான் இருப்பேன்
கரையும் நதிபோல விலகாமத்தான்
இருக்கும் ஜென்மங்கள்
உனக்காக நான் புறப்பேன்
வரங்கள் வேண்டும் அது
வரணாகத்தான்
கானல் நீரால் நதி நிறையாதம்மா
வச்சித்தான் தீய வச்சித்தான்
என்ன எரிக்காம எரிக்கிறியே
யே எலிமிச்சம் பழமே
என் மூச்சோடும் கலந்திருக்கும்
காட்டு சந்தனமே
பஞ்சார கோழி ஒன்னு
நெஞ்சோரம் கூவி நின்னு
கண்ணார காணயில
தெவச்சி நிக்குதடி
திச மறந்து இப்போ
மனசு மலச்சு நிக்குதடி
எப்பவும் பார்த்த கண்ணு
வெப்பமா தாக்குதடி
உத்து நீ பாக்கயில
என் உதிரம் பூக்குதடி
தோக மயிலே உன்
துணையா வாரேன்
உன்னத்தான் அடி உன்னத்தான்
என் உசிரோடும் மனசோடும்
ஒழிச்சி வச்சிருக்கேன்
உன் வளவிகிக்காக
வானவில்ல வளச்சி வளச்சிருக்கேன்
பஞ்சார கோழி ஒன்னு
நெஞ்சோரம் கூவி நின்னு
கண்ணார காணயில
தெவச்சி நிக்குதடி
திச மறந்து இப்போ
மனசு மலச்சு நிக்குதடி