Skip to content
Home » Ona Suthi Suthi Song Lyrics | Skanda

Ona Suthi Suthi Song Lyrics | Skanda

Ona Suthi Suthi Song Lyrics
5/5 - (2 votes)

Singer : KG Ranjith, Sameera Bharadwaj

Music by : Thaman S

Lyrics by : Kalhapradah

Ona Suthi Suthi Song Lyrics English

There’s Something About You
Got Me Going Crazy Crazy
I’m Wondering Why Am
I Dreaming About You
Catching Feelings

I Fall Into Love I’ve
Fallen So Hard
I Need You Baby If
You’re Looking For Mine
With Golden Heart Then
Baby Try Me Yeah

Ona Suthi Suthi
Suthi Suthi Suthi Varugiren
En Kutti Kutti
Kutti Kutti Nenjai Ketkkirein

En Thangakkaatti Bommai
Yaaru Endru Ketkka
Unnai Kaattudhe

Oh Thaalham Poove
Thaandi Vandhu
Sindhu Paadum
Neram Paarkkudhe

Paarvaiyaal Thalaindhupponen
Thedikkollhadi
Ithanai Thayakkamenna
Maadhulhakkodi

Kalaavathi Ithennadi
Kirangavaikkum Kangalukkul
Maattikkondu Naanum Mulikkurean
Mayakkavaikkum Mandhahasam
Maathi Maathi Ennai Kolvathe

Ona Suthi Suthi
Suthi Suthi Suthi Varugiren
En Kutti Kutti
Kutti Kutti Nenjai Ketkkirein

En Thangakkaatti Bommai
Yaaru Endru Ketkka
Unnai Kaattudhe

There’s Something About You
Got Me Going Crazy Crazy
I’m Wondering Why Am
I Dreaming About You
Catching Feelings

I Fall Into Love I’ve
Fallen So Hard
I Need You Baby If
You’re Looking For Mine
With Golden Heart Then
Baby Try Me

Meesai Adhai
Murikkinaalum Baabu
Veshangalai
Poruppadhillai Naanum

Nee Enna Madakkinaalum
Dhaan Madangi Poveno
Sattuendru Kaadhal
Solvadhaale Sokki Poveno

Kann Paarthathum
Vanthidatha Aasai
Nesam Solla
Vendum Orr Baashai

Heyy Veeru Veelai Illayaa
Konjam Thalli Poo
Nee Thulli Thulli Alaivadhaale
Nerunga Mudiyumo

Ennavo Adhedho Pola
Irukku En Adhi
Sollavo Enakkul Irukkum
Unmai Sangadhi

Idhojagam Padhajagam
CurrentUh Shock
I Pola VibeUh Unadhu
Endraal Doubt Illaye

Galatta Pannipputtu Enna
Kathi Kannaa Kuthi Pottiye

Ona Suthi Suthi
Suthi Varugiren
En Kutti Kutti
Kutti Nenjai Ketkkirein

En Thangakkaatti Bommai
Yaaru Endru Ketkka
Unnai Kaattudhe

Oh Thaalham Poove
Thaandi Vandhu
Sindhu Paadum
Neram Paarkkudhe

There’s Something About You
Got Me Going Crazy Crazy
I’m Wondering Why Am
I Dreaming About You
Catching Feelings

I Fall Into Love I’ve
Fallen So Hard
I Need You Baby If
You’re Looking For Mine
With Golden Heart Then
Baby Try Me

Ona Suthi Suthi Song Lyrics Tamil

BGM

ஆண் : ஒன்ன சுத்தி சுத்தி சுத்தி…
சுத்தி சுத்தி வருகிறேன்…
என் குட்டி குட்டி குட்டி…
குட்டி நெஞ்சை கேட்கின்றேன்…

ஆண் : என் தங்க கட்டி பொம்மை யார் என்று கேட்க…
உன்னை காட்டுதே…

BGM

ஆண் : ஓ… தாழம் பூவே தாண்டி வந்து…
சிந்து பாடும் நேரம் பார்க்குதே…

BGM

ஆண் : பார்வையால் தொலைந்து போனேன் தேடிக்கொல்லடி…
இத்தனை தயக்கமென்ன மாதுலங்கொடி…

ஆண் : கலாவதி இதென்னடி…
கிரங்கவைக்கும் கண்களுக்குள் மாட்டிக்கொண்டு…
நானும் முழிக்குறேன்…

BGM

ஆண் : மயக்க வைக்கும் மந்தஹாசம்…
மாத்தி மாத்தி என்னை கொல்வதேன்…

BGM

ஆண் : ஒன்ன சுத்தி சுத்தி சுத்தி…
சுத்தி சுத்தி வருகிறேன்…
என் குட்டி குட்டி குட்டி…
குட்டி நெஞ்சை கேட்கின்றேன்…

ஆண் : என் தங்க கட்டி பொம்மை யார் என்று கேட்க…
உன்னை காட்டுதே…

BGM

பெண் : மீசை அதை முறிக்கினாலும் பாபு…
வேஷங்கலை பொறுப்பதில்லை நானும்…
நீ என்ன மடக்கினாலும்தான் மடங்கி போவேனோ…
சட்டென்று காதல் சொல்வதாலே சொக்கி போவேனோ…

பெண் : கண் பார்த்ததும் வந்திடாத ஆசை…
நேசம் சொல்ல வேண்டும் ஓர் பாஷை…

பெண் : ஏய்… வேற வேலை இல்லயா…
கொஞ்சம் தள்ளி போ…
நீ துள்ளி துள்ளி அலைவதாலே…
நெருங்க முடியுமோ…

ஆண் : என்னவோ அதேதோ போல இருக்கு என் ஆதி…
சொல்லவோ எனக்குள் இருக்கும் உண்மை சங்கதி…

ஆண் : இதோஜகம் பாதஜகம்…
கரண்ட் ஷாக்கு போல வைஃப் உனது…
என்றால் டவுட் இல்லையே…

BGM

ஆண் : கலாட்டா பண்ணிப்புட்டு என்ன…
கத்தி கண்ணால் குத்தி போட்டியே…

BGM

ஆண் : ஒன்ன சுத்தி சுத்தி சுத்தி…
சுத்தி சுத்தி வருகிறேன்…
என் குட்டி குட்டி குட்டி…
குட்டி நெஞ்சை கேட்கின்றேன்…

ஆண் : என் தங்க கட்டி பொம்மை யார் எண்று கேட்க…
உன்னை காட்டுதே…

BGM

ஆண் : ஓ… தாழம் பூவே தாண்டி வந்து சிந்து பாடும்…
நேரம் பார்க்குதே…

BGM

Ona Suthi Suthi Song Lyrics Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *