Tamil song lyrics for Ninaivirukka from the film Pathu Thala. Kabilan wrote the Tamil lyrics for the song Ninaivirukka, and AR Rahman composed the music.
Ninaivirukka Song Lyrics English
Male: Ninaivirukka Azhage Naam
Paranthirunthom Paranthirunthom
Adiye Naam
Paranthirunthom Maranthirunthom
Azhage Naam
Marappomaa… Marappomaa
Maruppomaa… Maruppomaa
Naatkalai Naam
Male: Ninaivirukka Nee Munirukka
Naan Pinnirukka
Ninaivirukka Naan Idhazh Kadikka
Nee Vedivedikka
Male: Andha Vaanam Porvai Aanaalum
Nam Kaadhal Thoongathe
Indha Boomi Paalai Aanaalum
Nam Paadal Ooyathe
Male: Ninaivirukka Nee Munirukka
Naan Pinnirukka
Ninaivirukka Naan Idhazh Kadikka
Nee Vedivedikka
Marappomaa… Marappomaa
Maruppomaa… Maruppomaa
Naatkalai Naam
Male: Kuzhalodu Ketkaathe
Kaatru Pesum Vaarthaiyai
Alaiyodu Ketkaathe
Neendhi Pogum Dhoorathai
Ivanodu Ketkaathe
Kannil Vaalum Eerathai
Male: Ninaivirukka Nee Munirukka
Naan Pinnirukka
Ninaivirukka Naan Idhazh Kadikka
Nee Vedivedikka
Female: Ada Kirukka Ada Kirukka
Nee Sirai Pidikka Naan Siragadikka
Ninaivirukka Ninaivirukka
Ninaivirukka
Female: Naan Thoonga Pona Meenillai
Nee Thoondil Poodathe
Andha Kaala Maatram Maarathe
Nee Kaatril Yerathe
Both: Ohoo…
Innoru Nenjamum Enakkillai
Un Iru Kangalil Kanavillai
Anjavum Kenjavum Manamillaiye
Both: Ohoo…
Pinniya Kaalangal Kanakkilai
Thanneril Kolangal Enakkillai
Nam Kaadhal Thottathil Malargal Illaiye
Female: Nam Kadhal Thottathil Malargal Illaiye
Ninaivirukka Song Lyrics Tamil
ஆண்: நினைவிருக்கா அழகே நாம்
பறந்திருந்தோம் பறந்திருந்தோம்
அடியே நாம்
பறந்திருந்தோம் மறந்திருந்தோம்
அழகே நாம்
மறப்போமா… மறப்போமா
மறுப்போமா… மறுப்போமா
நாட்களை நாம்
ஆண்: நினைவிருக்கா நீ முன்னிருக்க
நான் பின்னிருக்க
நினைவிருக்கா நான் இதழ் கடிக்க
நீ வெடிவெடிக்க
ஆண்: அந்த வானம் போர்வை ஆனாலும்
நம் காதல் தூங்காதே
இந்த பூமி பாலை ஆனாலும்
நம் பாடல் ஓயாதே
ஆண்: நினைவிருக்கா நீ முன்னிருக்க
நான் பின்னிருக்க
நினைவிருக்கா நான் இதழ் கடிக்க
நீ வெடிவெடிக்க
மறப்போமா… மறப்போமா
மறுப்போமா… மறுப்போமா
நாட்களை நாம்
ஆண்: குழலோடு கேட்காதே
காற்று பேசும் வார்த்தையை
அலையோடு கேட்காதே
நீந்தி போகும் தூரத்தை
இவனோடு கேட்காத
கண்ணில் வாழும் ஈரத்தை
ஆண்: நினைவிருக்கா நீ முன்னிருக்க
நான் பின்னிருக்க
நினைவிருக்கா நான் இதழ் கடிக்க
நீ வெடிவெடிக்க
பெண்: அட கிறுக்கா அட கிறுக்கா
நீ சிறை பிடிக்க நான் சிறகடிக்க
நினைவிருக்கா நினைவிருக்கா
நினைவிருக்கா
பெண்: நான் தூங்கப் போன மீனில்லை
நீ தூண்டில் போடாதே
அந்த கால மாற்றம் மாறாதே
நீ காற்றில் ஏறாதே
இருவரும்: ஓஹோ
இன்னொரு நெஞ்சமும் எனக்கில்லை
உன்னிரு கண்களில் கனவில்லை
அஞ்சவும் கெஞ்சவும் மனமில்லையே
இருவரும்: ஓஹோ
பின்னிய காலங்கள் கணக்கில்லை
தன்னிரு கோலங்கள் எனக்கில்லை
நம் காதல் தோட்டதில் மலர்கள் இல்லையே
பெண்: நம் காதல் தோட்டதில்
மலர்கள் இல்லையே