Massa Marina is the latest Tamil song from the Album. The music was composed by Bobo Sasii and sung by Thenisai Thendral Deva and Chorus Lyrics were Written by M.R. Madhavan
Massa Marina Song Lyrics English
Male : Ada uttaalakkadi ungaaya
Ni vizhunthu ezhunthu vaaya
Chekku izhuththaa enna
Gaanaa made in nu chenna
Male : Massa marinaala
Kaattunom weightaa
Massa marinaala
Kaattunom weightaa
Aanaa coronaala irukkanumaa
Nice ah quietah
Male : Vaazhkka mudinjaa
Machi aaradithaanda
Nee innum konjam thonda mudinja keezhadithaanda
Male : Ooru ulla vellam vanthaalum
Chorus : Athula neenthuvom
Male : Peyi mazha kaaththadichaalum
Chorus : Naanga thaanguvom
Male : Nadu nightil nottu marinaalum
Male : Uzhaippa nambuvom
Male : Naanga aale konjam karupputhaan
Aana erangi adichaa cupputhaan
Male : {Endha maari
Chorus : Andha maari} (3)
Andha maari
Male : Thamizhannu sonnaalae adhirum
Vanthaa gumbalula thundaathaan theriyum
Naanga ada ki mu laye killaadi
Sollu ellaathukkum indhamozhi
Munnodi munnodi
Male : Massa marinaala
Kaattunom weighta
Aanaa coronaala irukkanumaa
Nice ah quietah
Chorus : Thupparkku thuppaya
Thuppaakki thupparkku
Male : Valluvaru ooruthaan
Thimiraa kural vudu
Bodhidharman peran
Chorus : Nalla sollu dhilla sollu
Male : Veenukku vambizhuththaa
Evanukkum emakandam
Meenukku thamizhanthaan
Vuttukuththaan kumarikkandam
Male : Mama machaanu
Maappilla sollu thappilla
Iyo uncle aunty vaarthayila
Uppu sappilla
Chorus : Geththa vudaatha
Male : Nanbaa yemaanthudaatha
Verum iruvaththaaru ezhuththukku
Poi ezhunthu nikkaatha
Male and Chorus : Kaka kuruvi korala maaththala
Male : Naayi poona kuda baasha marakkala Machaan
Veththu sceneah poda mozhiya maraikkirom
Soththunu theriyaama thamizha azhikkurom
Male : Mike setah pooduvaan
Mind setah maathuvaan
Kaappu kaacha kaiyaala
Onnu valichi vaiyi goiyaala
Vella kaavi pachathanyaa
Seththu kodiya pudichomaiyaa
Male and Chorus : Allah goyindha hallelujah
Male : Ellaam inga onnu thaanyaa
Male : Thamizhannu sonnaale athirum
Vanthaa gumbalula thundaathaan theriyum
Naanga ada ki mu laye killaadi
Sollu ellaathukkum indhamozhi
Chorus : Munnodi munnodi
Chorus : Thamizhannu sonnaale athirum
Vanthaa gumbalula thundaathaan theriyum
Naanga ada ki mu laye killaadi
Sollu ellaathukkum indhamozhi
Munnodi munnodi
Male : Massa marinaala
Kaattunom weightaa
Aanaa coronaala irukkanumaa
Nice ah quietah
Male : Vaazhkka mudinjaa machi aaradithaanda
Nee innum konjam thonda mudinja Keezhadithaanda
Male : Ooru ulla vellam vanthaalum
Chorus : Athula neenthuvom
Male : Peyi mazha kaaththadichaalum
Chorus : Naanga thaanguvom
Male : Nadu nightil nottu marinaalum
Male : Uzhaippa nambuvom
Male : Naanga aale konjam karupputhaan
Aana erangi adichaa cupputhaan
Massa Marina Song Lyrics Tamil
ஆண் : அட உட்டாலக்கடி உங்காயா
நீ விழுந்து எழுந்து வாயா
செக்கு இழுத்தா என்ன
கானா மேடு இன்-னு சென்ன
ஆண் : மாஸா மெரினால
காட்டுனோம் வெயிட்டா
மாஸ்ஸா மெரினால
காட்டுனோம் வெயிட்டா
ஆனா.. கொரோனால இருக்கணுமா
நைஸா கொயட்டா
ஆண் : வாழ்க்க முடிஞ்சா மச்சி ஆறடிதாண்டா
நீ இன்னும் கொஞ்சம் தோண்ட முடிஞ்சா
கீழடிதாண்டா
ஆண் : ஊரு உள்ள வெள்ளம் வந்தாலும்
குழு : அதுல நீந்துவோம்
ஆண் : பேய்.. மழை காத்தடிச்சாலும்
குழு : நாங்க தாங்குவோம்
ஆண் : நடு நைட்டில் நோட்டு மாறினாலும்
குழு : உழைப்ப நம்புவோம்
ஆண் : நாங்க ஆளே கொஞ்சம் கருப்புதான்
ஆனா எறங்கி அடிச்சா கப்புதான்
ஆண் : {எந்த மாரி
குழு : அந்த மாரி
அந்த மாரி} (2)
ஆண் : தமிழன்னு சொன்னாலே அதிரும்
வந்தா கும்பலுல துண்டாத்தான் தெரியும்
நாங்க அட கி.மு லயே கில்லாடி
சொல்லு எல்லாத்துக்கும் இந்தமொழி
முன்னோடி முன்னோடி
ஆண் : மாஸா மெரினால
காட்டுனோம் வெயிட்டா
ஆனா… கொரோனால இருக்கணுமா
நைஸா கொயட்டா
குழு : துப்பார்க்கு துப்பாய
துப்பாக்கி துப்பார்க்கு
ஆண் : வள்ளுவரு ஊருதான்
திமிரா கொரல் வுடு
போதிதர்மன் பேரன்
குழு : நல்லா சொல்லு தில்லா சொல்லு
ஆண் : வீணுக்கு வம்பிழுத்தா
எவனுக்கும் எமகண்டம்
மீனுக்கு தமிழந்தான்
வுட்டுகுத்தான் குமரிக்கண்டம்
ஆண் : மாமா மச்சானு மாப்பிள்ள
சொல்லு தப்பில்ல
அய்யோ அங்கிள்..ஆன்ட்டி
வார்த்தயில உப்பு சப்பில்ல
குழு : கெத்த வுடாத
ஆண் : நண்பா ஏமாந்துடாத
வெறும் இருவத்தாறு எழுத்துக்கு போய்
எழுந்து நிக்காத
ஆண் மற்றும் குழு : காக்கா.. குருவி கொரல மாத்தல
ஆண் : நாயி.. பூன கூட பாஷ மறக்கல மச்சான்
வெத்து சீன போட மொழிய மறைக்கிறோம்
சொத்துனு தெரியாம தமிழ அழிக்கிறோம்
ஆண் : மைக் செட்ட போடுவான்
மைண்ட் செட்ட மாத்துவான்
காப்பு காச்ச கையால
ஒண்ணு வலிச்சி வையி கொய்யால
வெள்ள காவி பச்சதான்யா
சேத்து கொடியா புடிச்சோமையா
ஆண் மற்றும் குழு : அல்லாஹ் கோயிந்தா அல்லேலூஜா
ஆண் : எல்லாம் இங்கே ஒண்ணு தான்யா
ஆண் : தமிழன்னு சொன்னாலே அதிரும்
வந்தா கும்பலுல துண்டாத்தான் தெரியும்
நாங்க அட கி.மு லயே கில்லாடி
சொல்லு எல்லாத்துக்கும் இந்தமொழி
குழு : முன்னோடி முன்னோடி
குழு : தமிழன்னு சொன்னாலே அதிரும்
வந்தா கும்பலுல துண்டாத்தான் தெரியும்
நாங்க அட கி.மு லயே கில்லாடி
சொல்லு எல்லாத்துக்கும் இந்தமொழி
முன்னோடி முன்னோடி
ஆண் : மாஸா மெரினால
காட்டுனோம் வெயிட்டா
ஆனா.. கொரோனால இருக்கணுமா
நைஸா கொயட்டா
ஆண் : வாழ்க்க முடிஞ்சா மச்சி ஆறடிதாண்டா
நீ இன்னும் கொஞ்சம் தோண்ட முடிஞ்சா
கீழடிதாண்டா
ஆண் : ஊரு உள்ள வெள்ளம் வந்தாலும்
குழு : அதுல நீந்துவோம்
ஆண் : பேய்.. மழை காத்தடிச்சாலும்
குழு : நாங்க தாங்குவோம்
ஆண் : நடு நைட்டில் நோட்டு மாறினாலும்
குழு : உழைப்ப நம்புவோம்
ஆண் : நாங்க ஆளே கொஞ்சம் கருப்புதான்
ஆனா எறங்கி அடிச்சா கப்புதான்