Skip to content

Maiyal Song Lyrics – Hi Nanna

Maiyal Song Lyrics
5/5 - (2 votes)

Maiyal is the latest Tamil song from the Album. The music was composed by GV Prakash Kumar and sung by Kaala Bhairava, Shakthisree Gopalan Lyrics were Written by Madhan Karky

Maiyal Song Lyrics English

Endhan Azhagai Chollum

Kannaadi

Endhan Ulagam Indha

Kannaadi

Ennai Azhaikkudhindha

Kannaadi

Naan Ullae Nuzhavaenaa Maattaenaa

Aen Kuzhambugiraen

OO Maiyal Maiyal Maiyal

Maiyal Maiyal Kondaen

Aadi Mnnae Aadi Nindre

Maiyal Kondaen

Ennai Poaloar Bimbam Kandae

Maiyal Kondaen

Unmai Kandaen

Maiyal Kondaen

Bimbangal Poygal Alla

Ullae Vaa Pennae Mella

Aen Un Mael Kaadhal Kondaen

Unmai Nee Kandu Kolla

Muzhudhaay Mzhudaaay

Unil Veezhndhaenee

Edhu Naan Edhu Nee

Marandhaen

Ellaamae Rettippaaga

Sollellam Thithippaaga

Muthathaal Modhum Bothu

Kannaadi Keeral Kolla

Udaindhaen Udaindhaen

Mugaai Poale Naan

Kudaindhae Uyiraith

Thirandhaayae

Endhan Azhagai Chollum

Kannaadi

Endhan Ulagam Indha

Kannaadi

Ennai Azhaikkudhindha

Kannaadi

Naan Ullae Nuzhavaenaa Maattaenaa

Aen Kuzhambugiraen

OO Maiyal Maiyal Maiyal

Maiyal Maiyal Kondaen

Aadi Mnnae Aadi Nindre

Maiyal Kondaen

Ennai Poaloar Bimbam Kandae

Maiyal Kondaen

Unmai Kandaen

Maiyal Kondaen

Maiyal Song Lyrics Tamil

எந்தன் அழகை சொல்லும்

கண்ணாடி

எந்தன் உலகம் இந்த

கண்ணாடி

என்னை அழைக்குது இந்த

கண்ணாடி

நான் உள்ளே நுழைவேனா மாட்டேனா

ஏன் குழம்புகிறேன்

ஓஓ மையல் மையல் மையல்

மையல் மையல் கொண்டேன்

ஆடி முன்னே ஆடி நின்றே

மையல் கொண்டேன்

என்னை போலோர் பிம்பம் கண்டே

மையல் கொண்டேன்

உண்மை கண்டேன்

மையல் கொண்டேன்

பிம்பங்கள் பொய்கள் அல்ல

உள்ளே வா பெண்ணே மெல்ல

ஏன் உன் மேல் காதல் கொண்டேன்

உண்மை நீ கண்டு கொள்ள

முழுதாய் முழுதாய் உன்னில் வீழ்ந்தேன

எது நான் எது நீ மறந்தேன்

எல்லாமே ரெட்டிப்பாக

சொல்லெல்லாம் தித்திப்பாக

முத்தத்தால் மோதும் போது

கண்ணாடி கீறல் கொள்ள

உடைந்தேன் உடைந்தேன்

முகே போலே நான்

குடைந்தே உயிரைத் திறந்தாயே

எந்தன் அழகை சொல்லும்

கண்ணாடி

எந்தன் உலகம் இந்த

கண்ணாடி

என்னை அழைக்குது இந்த

கண்ணாடி

நான் உள்ளே நுழைவேனா மாட்டேனா

ஏன் குழம்புகிறேன்

ஓஓ மையல் மையல் மையல்

மையல் மையல் கொண்டேன்

ஆடி முன்னே ஆடி நின்றே

மையல் கொண்டேன்

என்னை போலோர் பிம்பம் கண்டே

மையல் கொண்டேன்

உண்மை கண்டேன்

மையல் கொண்டேன்

Maiyal Song Lyrics Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *