Tamil song lyrics for Mainaru Vetti Katti from the film Dasara. Tamil song lyrics were written by Muthamil for Minor Vetti Katti or Mainaru Vetti Katti.
Mainaru Vetti Katti Song Lyrics English
Female: Mainaru Vetti Katti Machini
Manasula Ambu Vittaan Machini
Kannadi Mattikitu Enna Paathu
Nachunnu Kannadichaan
Female: Thaiyalum Pinju Ippo Machini
Tharayila Kundhikittaan Machini
Kailiya Kattikittu Moolayila
Kattilil Sanjikiraan
Male: Ae Kalyana Pudhusula
Vaasandhaan Poosuven
Un Selai Sikkula Otti
Madiyila Naan Madinjutten
Male: Muthamum Thandhen Poova Koduthen
Sakkara Polathan Pesi Sirippa
Koosama Neeyum Kora Pesippona
Kudigaaran Aanenae
Female: Kudigaran Agipoyi Machini
Kuzhithondi Thalliputtaan Machini
Aasaya Pesamathaan Ennayum
Akkaarayila Vittuputtanae
Female: Mainaru Vetti Katti
Manasula Amba Vittaan
Female: Veedu Moolaikum
Mukkukkum Odithan Pudichu
Valanja Iduppa Killi Vappaan
Ippa Seevi Singarichi
Azhaga Naan Ninnaalum
Edhachum Saakkudhaan Solraan
Male: Ketta Kovathai Vachukittu
Kandapadi Kaththi Neeyum
Azhudhu Nikka Aarudhalum Thandhen
Namma Serthudhan Vacha
Pera Chinna Chinna Vamba Solli
Kuppai Pola Neeyum Thooki Potta
Female: Ae Kaatupoochidhaan
Unna Kalangadikkudha
Partha Azhagu Ellaam
Vethu Vadinju Pocha
Vitta Muchandhi Ninnu
Muttala Enna Aagura
Female: Mainaru Vetti Katti Machini
Manasula Ambu Vittaan Machini
Kannadi Mattikitu Enna Paathu
Nachunnu Kannadichaan
Male: Sondhama Budhi Illa Machane
Solradhum Keppadhilla Machane
Pakkathu Veetil Ellaam Paththa Vachi
Mothama Senjuputta
Male: Vazhkaya Keduthutennu Machane
Vandhadhum Azhudhuduva Machane
Edhachum Pesa Pona Un Thangachi
Ettithaan Odi Pova
Female: Raavinga Enna Pagalinga Enna
Kannulle Vachedhaan Kaappane Unna
Endha Sogamum Un Pakkam Vandha
Edhire Ninnu Modhi Vetti Kolvaan
Female: Thunbangal Edhum Vandha Avane
Nenjukkul Poottikkuvaan
Nee Vaikkum Pottukulle Avanum
Vazhkaiya Vazhndhukkuvaan
Mainaru Vetti Katti Song Lyrics Tamil
பெண்: மைனரு வேட்டி கட்டி மச்சினி
மனசுல அம்பு விட்டான் மச்சினி
கண்ணாடி மாட்டிக்கிட்டு என்ன பாத்து
நச்சின்னு கண்ணடிச்சான்
பெண்: தையலும் பிஞ்சி இப்போ மச்சினி
தரையில குந்திக்கிட்டான் மச்சினி
கைலிய கட்டிக்கிட்டு மூலையில
கட்டிலில் சாஞ்சிக்கிறான்
ஆண்: ஏ கல்யாண புதுசுல
வாசம் தான் பூசுவேன்
உன் சேல சிக்குல ஒட்டி
மடியில மடிஞ்சிட்டேன்
ஆண்: முத்தமும் தந்தேன்
பூவ கொடுத்தேன்
சக்கர போல பேசி சிரிப்ப
கூசா நீயும் குறை பேசிபோன
குடிகாரன் ஆனேனே
பெண்: குடிகாரன் ஆயிப்போயி மச்சினி
குழி தோண்டி தள்ளிபுட்டா மச்சினி
ஆசையா பேசாமத்தான் என்னையும்
அக்கரையில விட்டுப்புட்டானே
பெண்: மைனரு வேட்டி கட்டி
மனசுல அம்பு விட்டான்
பெண்: வீடு மூலைக்கும்
முக்குக்கும் ஓடித்தான் புடிச்சி
வளைஞ்ச இடுப்ப கிள்ளி வைப்பான்
இப்ப சீவி சிங்காரிச்சி
அழகா நான் நின்னாலும்
ஏதாச்சியும் சாக்குதான் சொல்றான்
ஆண்: கெட்ட கோவத்த வச்சிகிட்டு
கண்டபடி கத்தி நீயும்
அழுது நிக்கும் ஆறுதல தந்தேன்
நம்ம சேந்துதான் வச்ச பேர
சின்ன சின்ன வம்ப சொல்லி
குப்ப போல நீயும் தூக்கி போட்ட
பெண்: ஏ காட்டுப் பூச்சிதான்
உன்ன கலங்கடிக்குதா
பாத்த அழகி எல்லாம்
வேத்து வடிஞ்சி போச்சா
விட்டா மூச்சந்தி நின்னு
முட்டாளா என்ன ஆக்குற
பெண்: மைனரு வேட்டி கட்டி மச்சினி
மனசுல அம்பு விட்டான் மச்சினி
கண்ணாடி மாட்டிக்கிட்டு என்ன பாத்து
நச்சின்னு கண்ணடிச்சான்
ஆண்: சொந்தமா புத்தியில மச்சானே
சொல்லறதும் கேட்பதில்ல மச்சானே
பக்கத்து வீட்டிலெல்லாம் பத்தவச்சி
மொத்தமா செஞ்சிபுட்டா
ஆண்: வாழ்க்கைய கெடுத்துட்டேன்னு மச்சானே
வந்ததும் அழுதிடுவா மச்சானே
ஏதாச்சும் பேசப்போனா உன் தங்கச்சி
எட்டிதான் ஓடிப்போவா
பெண்: ராவிங்க என்ன பகலிங்க என்ன
கண்ணுல வச்சி தான் காப்பானே உன்ன
எந்த சோகம் உன் பக்கம் வந்தா
எதிரே நின்னு மோதி வெட்டி கொல்வானே
பெண்: துன்பங்கள் ஏதும் வந்தா அவனே
நெஞ்சுக்குள் பூட்டிக்குவான்
நீ வைக்கும் பொட்டுகுள்ள அவனும்
வாழ்க்கைய வாழ்ந்துக்குவான்