Skip to content
Home » Karuvinil Enai Song Lyrics | KGF Chapter 2

Karuvinil Enai Song Lyrics | KGF Chapter 2

Karuvinil Enai Song Lyrics
5/5 - (2 votes)

Singer : Ananya Bhat

Music by : Ravi Basrur

Lyrics by : Madhura Kavi

Karuvinil Enai Song Lyrics English

Female : Karuvinil enai sumanthu
Theruvinil nee nadanthaal
Therinil oorvalame amma

Female : Poochaandi varum podhu
Munthaanai thirai porthi
Mana bayam theerthaaye amma

Female : Kaanatha kadavuluku
En kaigal vanankaathu
Unake en uyire aarathi

Male : Thanthaane naane thaaninthathane
Thaane naane no
Thanthaane naane thaaninthathane
Thaane naane no

Female : Vellam vantha oorinile
Sirai patta oomaigalo
Kaanum kanavu kannai
Keli seiyumaam

Female : Raththa kanneer sinthi manam
Dhinam dhinam kalanguthamma
Kanneerai un kaigal
Thudaithu poguma

Female : Uyirulla kadavulai
Unnuruvil paarkiren
Nee dhaan nampikai endrumae

Male : Thanthaane naane thaaninthathane
Thaane naane no
Hey thanthaane naane thaaninthathane
Thaane naane no

Male : Thanthaane naane thaaninthathane
Thaane naane no
Hey thanthaane naane thaaninthathane
Thaane naane no

Karuvinil Enai Song Lyrics Tamil

பெண் : கருவினில் எனை சுமந்து
தெருவினில் நீ நடந்தால்
தேரினில் ஊர்வலமே அம்மா

பெண் : பூச்சாண்டி வரும் போது
முந்தானை திரை போர்த்தி
மன பயம் தீர்த்தாயே அம்மா

பெண் : காணாத கடவுளுக்கு என்
கைகள் வணங்காது உனக்கே
என் உயிரே ஆரத்தி

ஆண் : தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ
தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ

பெண் : வெள்ளம் வந்த ஊரினிலே
சிறை பட்ட ஊமைகளோ
காணும் கனவு கண்ணை கேலி
செய்யுமாம்

பெண் : ரத்த கண்ணீர் சிந்தி மனம்
தினம் தினம் கலங்குதம்மா
கண்ணீர்ரை உன் கைகள்
துடைத்து போகுமா

பெண் : உயிருள்ள கடவுள்ளை உன்னிருவில்
பார்கிறேன்
நீதான் நம்பிக்கை என்றுமே

ஆண் : தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ
தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ

ஆண் : தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ
தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ

Karuvinil Enai Song Lyrics Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *