Singer : Geetha Madhuri
Music by : M.M. Keeravani
Jeeva Nadhi Song Lyrics English
Female : Ohooo..ooooo…ooo
Ohooo..ooooo…ooo
Female : Munaal en ranathai..
Ethirkaalathin kannaavai..
Madiyilae yenthi kondu
Jeeva nadhi….
Verethum nilai illai indru
Ool vazhiyilae …ae…
Manadhu udainthu pogirathae
Jeeva…nadhi
Malai thaduthoo..vanam kizhithoo…
Kaalgal nillaa nadhi..
Jeevaa…nadhi..
Jeeva Nadhi Song Lyrics Tamil
பெண் : ஓஹோ……..ஓஓஒ………..
பெண் : முன்னாள் என் ரணத்தை
எதிா்காலத்தின் கனாவை
மடியிலே ஏந்திக் கொண்டு…
ஜீவ நதி
பெண் : வேறேதும் நிலையில்லை
இன்று ஊழ் வழியிலே …..
மனது உடைந்து போகிறதே ஜீவ நதி
பெண் : மலை தடுத்தோ
வனம் கிழித்தோ
கால்கள் நில்லா நதி
ஜீவ நதி