Singers : G.V.Prakash Kumar and Shakthisree Gopalan
Music by : G.V.Prakash Kumar
Imaye Imaye Song Lyrics English
Male : Imayae imayae vilagum imayae
Vizhiyae vizhiyae piriyum vizhiyae
Edhu nee edhu naan idhayam adhilae
Puriyum nodiyil piriyum ganamae
Paniyil moodi pona paadhai
Meedhu veyil veesumo
Idhayam pesukindra vaarthai undhan
Kaadhil ketkumo
Male : {Adimanadhil irangivittai
Anuanuvaai kalandhuvittai{ (2)
Female : Imayae imayae vilagum imayae
Vizhiyae vizhiyae piriyum vizhiyae
Edhu nee edhu naan idhayam adhilae
Puriyum nodiyil piriyum ganamae
Siragu neetukindra neram paarthu
Vanellaam mazhai
Varaindhu kaatukindra vannam enna
Seidhadho pilai
Male : Adimanadhil irangivittai
Anuanuvaai kalandhuvittai
Female : Adimanadhil irangivittai
Anuanuvaai kalandhuvittai
Imaye Imaye Song Lyrics Tamil
ஆண் : இமையே இமையே
விலகும் இமையே விழியே
விழியே பிரியும் விழியே
எது நீ எது நான் இதயம் அதிலே
புரியும் நொடியில் பிரியும் கனமே
பனியில் மூடிபோன பாதை
மீது வெயில் வீசுமோ இதயம்
பேசுகின்ற வார்த்தை உந்தன்
காதில் கேட்குமோ
ஆண் : { அடி மனதில்
இறங்கிவிட்டாய் அணு
அணுவாய் கலந்துவிட்டாய் } (2)
பெண் : இமையே இமையே
விலகும் இமையே விழியே
விழியே பிரியும் விழியே
எது நீ எது நான் இதயம் அதிலே
புரியும் நொடியில் பிரியும் கனமே
சிறகு நீட்டுகின்ற நேரம்
பார்த்து வான் எல்லாம்
மழை வரைந்து காட்டுகின்ற
வண்ணம் என்ன செய்ததோ பிழை
ஆண் : அடி மனதில்
இறங்கிவிட்டாய் அணு
அணுவாய் கலந்துவிட்டாய்
பெண் : அடி மனதில்
இறங்கிவிட்டாய் அணு
அணுவாய் கலந்துவிட்டாய்