Skip to content
Home » Gangster Song Lyrics | Billa II

Gangster Song Lyrics | Billa II

Gangster Song Lyrics
5/5 - (2 votes)

Singers : Yuvan Shankar Raja and Stefny

Music by : Yuvan Shankar Raja

Gangster Song Lyrics English

Female : {Gang gang gangster
Here comes the monster
Gang gang gangster
You will surrender} (2)

Male : Thannai thaanae
Sethukiyavan ivan
Vidhi irutinil kirukiyavan ivan
Vazhvil ellam
Othukiyavan ivan
Vali yil inbam thediyavan ivan

Male : Don don don..
Miralum don don
Don-u kellam don ..
Intha billa thaan
Don don don..
Athirum don don
Singathin veri
Intha billa thaan

Chorus : Give your way..your way
To this gangster
Give your way..your way
To this monster

Male : Erimalai mel yeri
Kodi kattuvan
Ivan ezhunthathum ellorum
Kai kattuvan
Thidukena engegengo
Mugam kaatuvaan
Ivan yemanukae theriyamal
Bayam kaatuvaan

Male : Don don don..
Miralum don don
Don-u kellam don ..
Intha billa thaan
Don don don..
Athirum don don
Singathin veri
Intha billa thaan

Chorus : Gang gang gangster
Here comes the monster
Gang gang gangster
Here comes the monster
Gang gang gangster
Here comes the monster
Gang gang gangster
You will surrender

Chorus : ……………………

Chorus : David billa billa billa
Here i am
David billa is the monster
Drop drop drop drop the beat..

Female : Don don don…
Feel so strong
If you stand in his way…
You will not live for long

Female : Don don don..
His power so strong
Stop of his game..
He is never wrong

Chorus : Gang gang gangster
Here comes the monster
Gang gang gangster
Here comes the monster
Gang gang gangster
Here comes the monster
Gang gang gangster
You will surrender

Gangster Song Lyrics Tamil

பெண் : { கேங் கேங்
கேங்ஸ்டர் ஹேர் கம்ஸ்
தி மான்ஸ்டர் கேங் கேங்
கேங்ஸ்டர் யூ வில்
சரண்டர் } (2)

ஆண் : தன்னை தானே
செதுக்கியவன் இவன்
விதி இருட்டினில்
கிறுக்கியவன் இவன்
வாழ்வில் எல்லாம்
ஒதுக்கியவன் இவன்
வலியில் இன்பம்
தேடியவன் இவன்

ஆண் : டான் டான்
டான் மிரளும் டான்
டான் டானுக்கெல்லாம்
டான் இந்த பில்லா தான்
டான் டான் டான் அதிரும்
டான் டான் சிங்கத்தின்
வெறி இந்த பில்லா தான்

குழு : கிவ் யுவர் வே
யுவர் வே டு திஸ்
கேங்ஸ்டர் கிவ் யுவர்
வே யுவர் வே டு திஸ்
மான்ஸ்டர்

ஆண் : எரிமலை மேல்
ஏறி கொடி கட்டுவான்
இவன் எழுந்ததும்
எல்லோரும் கை
கட்டுவான் திடுக்கென
எங்கெங்கோ முகம்
காட்டுவான் இவன்
எமனுக்கே தெரியாமல்
பயம் காட்டுவான்

ஆண் : டான் டான்
டான் மிரளும் டான்
டான் டானுக்கெல்லாம்
டான் இந்த பில்லா தான்
டான் டான் டான் அதிரும்
டான் டான் சிங்கத்தின்
வெறி இந்த பில்லா தான்

குழு : கேங் கேங் கேங்ஸ்டர்
ஹேர் கம்ஸ் தி மான்ஸ்டர்
கேங் கேங் கேங்ஸ்டர் ஹேர்
கம்ஸ் தி மான்ஸ்டர் கேங்
கேங் கேங்ஸ்டர் ஹேர் கம்ஸ்
தி மான்ஸ்டர் கேங் கேங்
கேங்ஸ்டர் யூ வில்
சரண்டர்

குழு : ………………………

குழு : டேவிட் பில்லா
பில்லா பில்லா ஹேர்
ஐ எம் டேவிட் பில்லா
இஸ் தி மான்ஸ்டர் ட்ராப்
ட்ராப் ட்ராப் ட்ராப் தி பீட்

பெண் : டான் டான் டான்
பீல் சோ ஸ்ட்ராங் இப் யூ
ஸ்டாண்ட் இன் ஹிஸ்
வே யூ வில் நாட் லைவ்
பார் லாங்

பெண் : டான் டான் டான்
ஹிஸ் பவர் சோ ஸ்ட்ராங்
ஸ்டாப் ஆப் ஹிஸ் கேம்
ஹி இஸ் நெவெர் ராங்

குழு : கேங் கேங் கேங்ஸ்டர்
ஹேர் கம்ஸ் தி மான்ஸ்டர்
கேங் கேங் கேங்ஸ்டர் ஹேர்
கம்ஸ் தி மான்ஸ்டர் கேங்
கேங் கேங்ஸ்டர் ஹேர் கம்ஸ்
தி மான்ஸ்டர் கேங் கேங்
கேங்ஸ்டர் யூ வில்
சரண்டர்

Gangster Song Lyrics Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *