Skip to content
Home » En Ponnamma Song Lyrics | Kushi

En Ponnamma Song Lyrics | Kushi

En Ponnamma Song Lyrics
5/5 - (2 votes)

Singers : Vijay Prakash

Music by : Hesham Abdul Wahab

En Ponnamma Song Lyrics English

Kashmirla Avala

Naan Paathu Tholoachenda

Mutta Kannu Looku Vitta

Mannasa Tholachenda

Appan Panna Advicea Ellam

Maranththu Tholachenda

Ketti Melam Kottum Podhu

Kanavu Kalanchenda

Oh Oooh!!

Ava Pondaatiyaa

Oh Oooh!!

Pudhu Pondaatiyaa

En Ponaammaa

Enna Molagaan Kadichitiya

En Kanamaa

Bali Aadu Onna Pudichittiyaa

Unma Solttu Sethu Poraendey

Ninnu Keludey

Hey Wifungellaam Rendusideu

Kinif-u Poalade

International Terrorstu Gangu Yaarudee?

Veera Yaar Neenga Thaandee

Unma Solttu Sethu Poraendey

Ninnu Keludey

Hey Wifungellaam Rendusideu

Kinif-u Poalade

Boomiyoada Powerful

Bombu Nenga Dee

Naanga Surrender Dhanne

Lateu Aennu Reason Solli

Lifeu Azhiyudhoa?

Thoazhanoada Thanni Adichaa

Tholu Kizhyudhoa?

Pazhaiya Kaadhalinga Mela

Pudhusaa Raedaroa?

Enga Poagum Poadhum Unmel

Global Tackerroa?

Pathukittu Ninennaa

Mutha Thoraloa

Kannavanilla Kadvulula

Status Aethaloa?

Otha Vaartha Sooninnaa

Kotha Paakkudhoa?

Kanneeru Snakeaagi

Kadikkudho?

Oh! Oooh!!

Heartu Slay Aayittaen

Oh! Oooh!!

Mind Blow Aayittaen

Oh! Oooh!!

Kaiye Lay Aaittaen

Oh! Oooh!!

Naanu Kaanaa Poayitttaen

Pen Kandaal Peiyllam Erangumnu

Yaar Sonaa

Pondaatti Pondaatti Pondaatti

Pondaatti Kaatu

Peiyellam Peiyellam Oottu

En Ponaammaa

Enna Molagaan Kadichitiya

En Kanamaa

Bali Aadu Onna Pudichittiyaa

Unma Solttu Sethu Poraendey

Ninnu Keludey

Hey Wifungellaam Rendusideu

Kinif-u Poalade

International Terrorstu Gangu Yaarudee?

Veera Yaar Neenga Thaandee

Unma Solttu Sethu Poraendey

Ninnu Keludey

Hey Wifungellaam Rendusideu

Kinif-u Poalade

Boomiyoada Powerful

Bombu Nenga Dee

Naanga Surrender Dhanne

En Ponnamma Song Lyrics Tamil

காஷ்மீர்ல அவள நான் பாத்து

தொலச்சேண்டா

முட்ட கண்ணு லுக்கு விட்டா

மனச தொலச்சேன்டா

அப்பன் பண்ண அட்வைஸ் எல்லாம்

மறந்து தொலச்சேன்டா

கெட்டி மேளம் கொட்டும் போது

கனவு கலஞ்சேன்டா

ஓ! ஓஓ!!

அவ பொண்டாட்டியா

ஓ ஓஓ!!

புது பொண்டாட்டியா

என் பொன்னம்மா

என்ன மொளகான்னு கடைச்சிட்டியா

என் கண்ணம்மா

பலி ஆடு ஒன்னு புடிச்சிட்டியா

உண்ம சொல்லிட்டு செத்து போறேன்

நின்னு கேளடி

ஹே ஒய்புங்கெல்லாம் ரெண்டுசைடு

நைப்-உ போலடி

இன்டர்நேஷனல் டெரரிஸ்ட் கேங்கு யாருடீ?

வேற யாரு நீங்க தாண்டீ

உண்ம சொல்லிட்டு செத்து போறேன்

நின்னு கேளடி

ஹே ஒய்புங்கெல்லாம் ரெண்டுசைடு

நைப்-உ போலடி

பூமியோட பவர்ஃபுல்

பாமு நீங்க டீ

நாங்க சரண்டர் தானே

லேட்டு ஏன்னு ரீசன் சொல்லி

லைஃப்பு அழியுதோ?

தோழனோடா தண்ணி அடிச்சா

தோலு கிழியுதோ?

பழைய காதலிங்க மேல

புதுசா ரேடாரோ?

எங்க போகும் போது உண்மேல்

குளோபல் ட்ராக்கரோ?

பத்துகிட்டு நின்னு என்ன்

முத்த தூறலோ

கணவனில்ல கடுவுளன்னு

ஸ்டேட்டஸ் ஏத்தலோவா?

ஓத வார்த்த சொன்யின்னா

கொத்த பாக்குதோ?

கண்ணீரு ஸ்நேக்காகி

கடிக்குதோ?

ஓ! ஓஹோ!!

ஹார்டு ஸ்லே ஆயிட்டேன்

ஓ! ஓஹோ!!

மைண்ட் ப்ளோ ஆயிட்டேன்

ஓ! ஓஹோ!!

கையில் கிளே ஆயிட்டேன்

ஓ! ஓஹோ!!

நானு காணா போய்ட்டேன்

பெண் கண்டால் பேயெல்லாம் இறங்குமுன்னு

யார் சொன்னா

பொண்டாட்டி பொண்டாட்டி பொண்டாட்டி

பொண்டாட்டி காட்டு

பேய்யெல்லாம் பேய்யெல்லாம் ஓட்டு

என் பொன்னம்மா

என்ன மொளகான்னு கடைச்சிட்டியா

என் கண்ணம்மா

பலி ஆடு ஒன்னு புடிச்சிட்டியா

உண்ம சொல்லிட்டு செத்து போறேன்

நின்னு கேளடி

ஹே ஒய்புங்கெல்லாம் ரெண்டுசைடு

நைப்-உ போலடி

இன்டர்நேஷனல் டெரரிஸ்ட் கேங்கு யாருடீ?

வேற யாரு நீங்க தாண்டீ

உண்ம சொல்லிட்டு செத்து போறேன்

நின்னு கேளடி

ஹே ஒய்புங்கெல்லாம் ரெண்டுசைடு

நைப்-உ போலடி

பூமியோட பவர்ஃபுல்

பாம்பு நீங்க டீ

நாங்க சரண்டர் தானே

En Ponnamma Song Lyrics Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *