Dummalangi is the latest Tamil song from the Album. The music was composed by Sam CS and sung by Chinmayi Lyrics were Written by Sam CS
Dummalangi Song Lyrics English
Dummalangi Dum Dum Dum
Come To Me Baby
Dummalangi Dum Dum Dum
Love Pannu Baby
Dummalangi Dum Dum Dum
Come To Me Baby
Dummalangi Dum Dum Dum
Love Pannu Baby
Yen Yenda
En Kannula Patta..
Yen Endhan
Uyire Vara Vandhu Thotta..
Yen Yenda
En Kannula Nee Patta..
Yen Endhan
Uyire Vara Vandhu Thotta..
Kaathaadi..
Kaathaadi Pola Usalaadi
Parakirene Unnaala
Kannamoodi..
Ennathedi Neeum Vandhutaale
Yen Jenmam Theerum Unnaala
Kannaadi Nenja
Kallavachi Eriyaadha..
Allaadi Vaazha
Un Anbayae Yengi..
Thikkaedhum Illa
Pithupidikira Vaazhka..
Thikkaaga Nee Vaa
Un Anba Nee Thaa .
Mittaai Nee..
Mittaai Nee..
Un Pinnaale Erumbaaga Varuven
Eppodhum.
Yen Yenda
En Kannula Patta..
Yen Endhan
Uyire Vara Vandhu Thotta..
Yen Yenda
En Kannula Nee Patta..
Yen Endhan
Uyire Vara Vandhu Thotta..
Dummalangi Dum Dum Dum
Come To Me Baby
Dummalangi Dum Dum Dum
Love Pannu Baby
Dummalangi Dum Dum Dum
Come To Me Baby
Dummalangi Dum Dum Dum
Love Pannu Baby
En Kaadhal Solla
Thedi Paarka
Vaartha Yedhum
Illa Illa
Anuvaa Anuvaa
Enna Sedhachi
Uyira Paricha
Mella Mella
Seekiram Un Ulla
Karanam Pakkama
Vanthiru Nee Ulla
En Valvill
Eppadi Nan Munna
Paithiyam Naan Illa
Vazhikaiyil Ini Neethan
Ennnoda Ella
Dummalangi Dum Dum Dum
Come To Me Baby
Dummalangi Dum Dum Dum
Love Pannu Baby
Dummalangi Dum Dum Dum
Come To Me Baby
Dummalangi Dum Dum Dum
Love Pannu Baby
Yen Yenda
En Kannula Patta..
Yen Endhan
Uyire Vara Vandhu Thotta..
Yen Yenda
En Kannula Nee Patta..
Yen Endhan
Uyire Vara Vandhu Thotta..
Dummalangi Dum Dum Dum
Come To Me Baby
Dummalangi Dum Dum Dum
Love Pannu Baby
Dummalangi Song Lyrics Tamil
டும்மலங்கி டும் டும் டும்
கம் டு மீ பேபி
டும்மலங்கி டும் டும் டும்
லவ் பண்ணு பேபி
டும்மலங்கி டும் டும் டும்
கம் டு மீ பேபி
டும்மலங்கி டும் டும் டும்
லவ் பண்ணு பேபி
ஏன் ஏன்டா
என் கண்ணுல பட்ட
ஏன் எந்தன்
உயிர் வர வந்து தொட்ட
ஏன் ஏன்டா
என் கண்ணுல பட்ட
ஏன் எந்தன்
உயிர் வர வந்து தொட்ட
காத்தாடி..
காத்தாடி போல ஊசலாடி
பறக்கிறேன் உன்னால
கண்ணமூடி..
என்னதேடி நீயும் வந்துட்டாலே
என் ஜென்மம் தீரும் உன்னால
கண்ணாடி நெஞ்ச
கல்லவச்சி எரியாத
அல்லாடி வாழ்வே
உன் அன்ப ஏங்கி
திக்கேதும் இல்லா
பித்துபிடிக்கிற வாழ்க்க
திக்காக நீ வா
உன் அன்ப நீ தா
மிட்டாய் நீ
மிட்டாய் நீ
உன் பின்னாலே எறும்பாக வருவேன்
எப்போதும்
ஏன் ஏன்டா
என் கண்ணுல பட்ட
ஏன் எந்தன்
உயிர் வர வந்து தொட்ட
ஏன் ஏன்டா
என் கண்ணுல பட்ட
ஏன் எந்தன்
உயிர் வர வந்து தொட்ட
டும்மலங்கி டும் டும் டும்
கம் டு மீ பேபி
டும்மலங்கி டும் டும் டும்
லவ் பண்ணு பேபி
டும்மலங்கி டும் டும் டும்
கம் டு மீ பேபி
டும்மலங்கி டும் டும் டும்
லவ் பண்ணு பேபி
என் காதல் சொல்ல
தேடி பார்க்க
வார்த்த ஏதும்
இல்ல இல்ல
அணுவா அணுவா
என்ன செத்தச்சி
உயிர பறிச்ச
மெல்ல மெல்ல
என் காதல் சொல்ல
தேடி பார்த்தேன்
வார்த்த ஏதும் இல்ல இல்ல
அணுவா அணுவா
என்ன செத்தச்சி
உயிர பறிச்ச
மெல்ல மெல்ல
சீக்கிரம் உன் உள்ள
காரணமே பாக்கா
வந்திரு நீ உள்ள
என் வாழ்வில
எப்படி நான் முன்ன
பைத்தியம் நான் இல்ல
வாழ்க்கையில் இனி நீதான்
என்னோடு எல்ல
டும்மலங்கி டும் டும் டும்
கம் டு மீ பேபி
டும்மலங்கி டும் டும் டும்
லவ் பண்ணு பேபி
டும்மலங்கி டும் டும் டும்
கம் டு மீ பேபி
டும்மலங்கி டும் டும் டும்
லவ் பண்ணு பேபி
ஏன் ஏன்டா
என் கண்ணுல பட்ட
ஏன் எந்தன்
உயிர் வர வந்து தொட்ட
ஏன் ஏன்டா
என் கண்ணுல பட்ட
ஏன் எந்தன்
உயிர் வர வந்து தொட்ட
டும்மலங்கி டும் டும் டும்
கம் டு மீ பேபி
டும்மலங்கி டும் டும் டும்
லவ் பண்ணு பேபி
டும்மலங்கி டும் டும் டும்
கம் டு மீ பேபி
டும்மலங்கி டும் டும் டும்
லவ் பண்ணு பேபி