Skip to content
Home » Chikku Maaney Song Lyrics

Chikku Maaney Song Lyrics

Chikku Maaney Song Lyrics
5/5 - (2 votes)

Singer : Sathyaprakash Dharmar

Music by : Sathyaprakash Dharmar

Chikku Maaney Song Lyrics English

Male : Aa….haa…
Aa….aaa….
Chorus : Aaa….aaa…aaa…
Male : Aa….haa…
Chorus : Haa…aaa…aaa….
Male : Aa….haa…

Male : Manakku makku chikku makku maanae
Thanna thana makku chikku makku chikku maanae
Manakku makku chikku makku maanae
Thanna thana makku chikku makku chikku maanae

Male : Kanavu kaadhal ellaam worth-u maamae
Heart-u sollum pokkil odi paaru gethu maamae
Kudhikka yosikkadha jump-u maamae
Parachute-ah pola kaikodukkum hope-u maamae

Male : Un viralgal ellaam or alavil illa
Kai viduvathilla
Oor sarigal ellaam un sarigal illa
Un thavarum enna

Male : Un arrear ellam un career illa
Veen worry-gal enna
Un kanavin ella en kanidham illa
Hey hey hey hey

Male : Oorukkum perukkum kattupattu
Aasai vittu
Kaalaiyum maalaiyum kashtapatta
Neththukkum naalaikkum matramilla
Passion illa
Take oru diversion ishthapadi nee

Chorus : Hey pudichi pudikka villai
Pozhappu kidaikka villai
Kai pidichu kal pidichu
Mela yeri povathilla
Kanavu thuratti odu
Vazhiya thadukkum aala
Panthada polam vaa
Jeyikka polam va

Male : Neram paarkkamalae…ey
Velai senjal inga…hey
Beram pesamalae..hey …ey
Kaalam kai koodumae..aeyy

Male : Pudichakka velai yedhum
Salikkadhae naalum
Adichaalum vazhikkadhaiyaa

Male : Puli vesham potta kooda
Jeyikkadhae poonai
Pasi vantha pulla thinnum thaana

Male : Manakku makku chikku makku maanae
Thanna thana makku chikku makku chikku maanae
Manakku makku chikku makku maanae
Thanna thana makku chikku makku chikku maanae

Male : Pudicha velai mattum seiyu maamae
Moochu mutta mutta happiness easy maamae
Morachu paarthellaam podhum maamae
Veruppa thalli neeyum love-ah paaru peace-u maamae

Chikku Maaney Song Lyrics Tamil

ஆண் : ஆ…. ஹா…
ஆ… ஆ….
குழு : ஆ… ஆ…. ஆ…
ஆண் : ஆ… ஹா…
குழு : ஹா… ஆ… ஆ…
ஆண் : ஆ…. ஹா…

ஆண் : மனக்கு மக்கு சிக்கு மக்கு மானே
தன்ன தான மக்கு சிக்கு மக்கு சிக்கு மானே
மனக்கு மக்கு சிக்கு மக்கு மானே
தன்ன தான மக்கு சிக்கு மக்கு சிக்கு மானே

ஆண் : கனவு காதல் எல்லாம் வொர்த்து மாமே
ஹார்ட்டு சொல்லும் போக்கில் ஓடி பாரு கெத்து மாமே
குதிக்க யோசிக்காத ஜம்ப்பு மாமே
பாரசுட்ட போல கைகொடுக்கும் ஹோப்பு மாமே

ஆண் : உன் விரல்கள் எல்லாம் ஓர் அளவில் இல்ல
கை விடுவதில்ல
ஊர் சரிகள் எல்லாம் உன் சரிகள் இல்ல
உன் தவறும் என்ன

ஆண் : உன் அரியர் எல்லாம் உன் கரியர் இல்ல
வீண் வொரிகள் என்ன
உன் கனவின் எல்லா என் கணிதம் இல்ல
ஹே ஹே ஹே ஹே

ஆண் : ஊருக்கும் பேருக்கும் கட்டுப்பட்டு
ஆசை விட்டு
காலையும் மாலையும் கஷ்ட்டபட்ட
நேத்துக்கும் நாளைக்கும் மாற்றமில்ல
பேஷன் இல்ல
டேக் ஒரு டைவர்ஷன் இஷ்டப்படி நீ

குழு : ஹே புடிச்சி புடிக்க வில்லை
பொழப்பு கிடைக்க வில்லை
கை பிடிச்சு கால் பிடிச்சு
மேல ஏறி போவதில்ல
கனவு துரத்தி ஓடு
வழிய தடுக்கும் ஆல
பந்தாட போலாம் வா
ஜெயிக்க போலாம் வா

ஆண் : நேரம் பார்க்காமலே… ஏ
வேலை செஞ்சால் இங்க.. ஏ
பேரம் பேசாமலே.. ஹே… ஏ
காலம் கை கூடுமே.. ஏ

ஆண் : புடிச்சாக்க வேலை ஏதும்
சலிக்காதே நாளும்
அடிச்சாலும் வலிக்காதைய்யா

ஆண் : புலி வேஷம் போட்டா கூட
ஜெயிக்காதே பூனை
பசி வந்தா புள்ள தின்னும் தானா

ஆண் : மனக்கு மக்கு சிக்கு மக்கு மானே
தன்ன தன மக்கு சிக்கு மக்கு சிக்கு மானே
மனக்கு மக்கு சிக்கு மக்கு மானே
தன்ன தான மக்கு சிக்கு மக்கு சிக்கு மானே

ஆண் : புடிச்ச வேலை மட்டும் செய்யு மாமே
மூச்சு முட்ட முட்ட ஹாப்பிநஸ் ஈசி மாமே
மொறச்சு பார்த்தெல்லாம் போதும் மாமே
வெறுப்ப தள்ளி நீயும் லவ்வ பாரு பீஸ் மாமே

Chikku Maaney Song Lyrics Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *